5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

”ஆள்வதற்கு அதிகாரம் தேவை நினைச்சோம், இங்க வாழ்றதக்கு அதிகாரம் தேவை” – நந்தன் ட்ரெய்லர் இதோ

Nandhan - Official Trailer | சசிகுமார் ஜோடியாக பிக்பாஸ் பிரபலம் ஸ்ருதி பெரியசாமி நடித்த இந்தப் படத்தில் மாதேஷ், மிதுன், பாலாஜி சக்திவேல், சமுத்திரகனி, ஞானவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘இரா’ என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து இருக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 14 Sep 2024 12:48 PM

இயக்குநர் மற்றும் நடிகர் நடிப்பில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘நந்தன்’ படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நந்தன். சசிகுமார் ஜோடியாக பிக்பாஸ் பிரபலம் ஸ்ருதி பெரியசாமி நடித்த இந்தப் படத்தில் மாதேஷ், மிதுன், பாலாஜி சக்திவேல், சமுத்திரகனி, ஞானவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘இரா’ என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து இருக்கிறார். இப்படம் வருகிற செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

Follow Us
Latest Stories