’இங்க நான்தான் கிங்கு’ படத்திலிருந்து ’மாலு மாலு’ பாடல் வீடியோ இதோ - Tamil News | Maalu Maalu Video Song from santhanams Inga Naan Thaan Kingu movie | TV9 Tamil

’இங்க நான்தான் கிங்கு’ படத்திலிருந்து ’மாலு மாலு’ பாடல் வீடியோ இதோ

Published: 

07 Jun 2024 12:51 PM

Maalu Maalu - Video Song | பிரியாலயா, தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, பால சரவணன், முனிஷ்காந்த், மாறன், சேசு, சுவாமிநாதன், கூல் சுரேஷ், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது.

Follow Us On

ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் ‘இங்க நான் தான் கிங்கு’. பிரியாலயா, தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, பால சரவணன், முனிஷ்காந்த், மாறன், சேசு, சுவாமிநாதன், கூல் சுரேஷ், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இந்தப் படத்திலிருந்து ‘மாலு மாலு’ என்ற பாடலின் வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த வாரம் ஓடிடியில் வரிசைக்கட்டும் படங்கள்
சிரிப்பழகி நடிகை தான் இந்த சிறுமி...
நடிகை பாலக் லால்வானியின் கதை தெரியுமா?
குழந்தைகளுக்கு வெற்றியைக் கற்றுக்கொடுக்கும் பழக்க வழக்கங்கள்!
Exit mobile version