’ஒன்ஸ் மோர்’ படத்திலிருந்து வெளியானது ’மிஸ் ஒருத்தி’ பாடல்! - Tamil News | Miss Oruthi song from Actor Arjun das Once More movie | TV9 Tamil

’ஒன்ஸ் மோர்’ படத்திலிருந்து வெளியானது ’மிஸ் ஒருத்தி’ பாடல்!

Published: 

25 Oct 2024 12:54 PM

Miss Oruthi | அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீ காந்த் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் மற்றும் நடிகை அதிதி ஷங்கரின் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் இந்த 'ஒன்ஸ் மோர்’. 'குட் நைட் ' மற்றும் 'லவ்வர்' திரைப்படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

அர்ஜூன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஒன்ஸ் மோர்’ படத்திலிருந்து பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீ காந்த் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் மற்றும் நடிகை அதிதி ஷங்கரின் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் இந்த ‘ஒன்ஸ் மோர்’. ‘குட் நைட் ‘ மற்றும் ‘லவ்வர்’ திரைப்படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. மலையாள பிரபல இசையமைப்பாளரான ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ள இந்த படத்தின் மிஸ் ஒருத்தி பாடல் தற்போது வெளியாகி உள்ளது. பாடல் இணையத்தில் வைராகி வருகின்றது.

பருவ வயது குழந்தைகளிடம் பெற்றோர் பேசவேண்டிய முக்கிய விஷயங்கள்!
குடும்ப உறவுகளுக்கு இடையே அன்பு அதிகரிக்க டிப்ஸ்!
வெறும் வயிற்றில் பால் குடிக்கலாமா?
தண்ணீர் குடிக்க வேண்டிய 5 முக்கியமான தருணங்கள்..!