இணையத்தில் கவனம் பெறும் ’நண்பன் ஒருவன் வந்த பிறகு’ பட ட்ரெய்லர்! - Tamil News | Nanban Oruvan Vantha Piragu Official Trailer out now | TV9 Tamil

இணையத்தில் கவனம் பெறும் ’நண்பன் ஒருவன் வந்த பிறகு’ பட ட்ரெய்லர்!

Published: 

22 Jul 2024 16:39 PM

Nanban Oruvan Vantha Piragu - Official Trailer | இயக்குநர் வெங்கட்பிரபு தயாரிப்பில், ஆனந்த் இயக்கி நடித்துள்ள படம் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’. இப்படத்தில் கேபிஒய் பாலா, ஆர்.ஜே.விஜய், குமரவேல், பவானி ஸ்ரீ, இர்பான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.எச்.காஷிப் இசையமைத்துள்ளார்.

Follow Us On

ஆனந்த் இயக்கி நடித்துள்ள நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது. இயக்குநர் வெங்கட்பிரபு தயாரிப்பில், ஆனந்த் இயக்கி நடித்துள்ள படம் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’. இப்படத்தில் கேபிஒய் பாலா, ஆர்.ஜே.விஜய், குமரவேல், பவானி ஸ்ரீ, இர்பான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.எச்.காஷிப் இசையமைத்துள்ளார். இதில் 2 பாடல்களை தனுஷ், ஜி.வி பாடியுள்ளனர். இளைஞர்கள் பட்டாளம் சூழ கலகலப்புக்கு பஞ்சமில்லாத நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படம் வரும் ஆக.2-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version