RAAYAN: இணையத்தில் கவனம் பெறும் ’ஓ ராயா’ லிரிக் வீடியோ! - Tamil News | Raayan movie 5th lyrical song oh raaya out | TV9 Tamil

RAAYAN: இணையத்தில் கவனம் பெறும் ’ஓ ராயா’ லிரிக் வீடியோ!

Published: 

21 Jul 2024 11:01 AM

#RAAYAN - Oh Raaya Lyric Video | தற்பொழுது அவரின் 50 வது படமான ‘ராயன்’ திரைப்படத்தை அவரே இயக்கி நடித்து இருக்கிறார். தனுஷின் 50-வது படமாக உருவாகும் ராயன் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர்.

நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘ராயன்’ படத்தில் இருந்து வெளியான ‘ஓ ராயா’ லிரிக் வீடியோ தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது. தனுஷ். தற்பொழுது அவரின் 50 வது படமான ‘ராயன்’ திரைப்படத்தை அவரே இயக்கி நடித்து இருக்கிறார். தனுஷின் 50-வது படமாக உருவாகும் ராயன் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர். வரும் 26-ம் தேதி திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகவுள்ள நிலையில் தற்போது ‘ஓ ராயா’ என்ற லிரிக் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுவ் வருகின்றது.

12 வயதுக்குள் உங்கள் குழந்தை கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்!
உங்கள் பயணங்களை சிறப்பான மாற்ற சில டிப்ஸ்!
கீரை ஃப்ரெஷாக இருக்க சில டிப்ஸ்
காலையில் எழுந்தவுடன் செல்போன் பார்ப்பதால் இவ்வளவு பிரச்னையா?