”வாட்டர் பாக்கெட்”… இணையத்தில் கவனம் பெறும் ’ராயன்’ படத்தின் 2-வது சிங்கிள்! - Tamil News | RAAYAN movie Water Packet Lyric Video viral on social media | TV9 Tamil

”வாட்டர் பாக்கெட்”… இணையத்தில் கவனம் பெறும் ’ராயன்’ படத்தின் 2-வது சிங்கிள்!

Updated On: 

26 May 2024 08:55 AM

RAAYAN - Water Packet Lyric Video | இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு இன்னும் சில தினங்களே உள்ள சூழலில் படத்தின் இரண்டாவது சிங்கிள் கடந்த 24-ம் தேதி வெளியானது. வாட்டர் பாக்கெட்’ என்று தொடங்கும் இந்தப் பாடல் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.

Follow Us On

தனுஷின் 50 வது படமான ‘ராயன்’ திரைப்படத்தை அவரே இயக்கி நடித்து இருக்கிறார். 2017 ஆம் ஆண்டு வெளியான பவர் பாண்டி படத்தை தனுஷ் இயக்கினார். ராஜ் கிரண் மற்றும் ரேவதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். படம் வெளியாகியபோது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது மீண்டும் ராயன் படத்தின் மூலம் தனது இயக்குநர் வேலையை தொடங்கியுள்ளார் தனுஷ். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு இன்னும் சில தினங்களே உள்ள சூழலில் படத்தின் இரண்டாவது சிங்கிள் கடந்த 24-ம் தேதி வெளியானது. வாட்டர் பாக்கெட்’ என்று தொடங்கும் இந்தப் பாடல் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.

இந்த வாரம் ஓடிடியில் வரிசைக்கட்டும் படங்கள்
சிரிப்பழகி நடிகை தான் இந்த சிறுமி...
நடிகை பாலக் லால்வானியின் கதை தெரியுமா?
குழந்தைகளுக்கு வெற்றியைக் கற்றுக்கொடுக்கும் பழக்க வழக்கங்கள்!
Exit mobile version