5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

எஸ்.பிங்கிற பேருல ஒரு எமன் வந்துருக்கான்… கவனம் பெறும் வேட்டையன் பட டீசர்

Vettaiyan - Prevue | இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படம் வருகின்ற அக்டேபர் 10-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் டீசரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 21 Sep 2024 12:38 PM

நடிகர் ரஜினிகாந்த நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் பட டீசர் தற்போது வெளியாகி இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது. ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் வேட்டையன். கூட்டத்தில் ஒருத்தன், ஜெய் பீம் ஆகிய படங்களை இயக்கிய ஞானவேல் இப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படம் வருகின்ற அக்டேபர் 10-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் டீசரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் என்கவுண்டர் சரியா? தப்பா? என அமிதாப் பச்சன் மற்றும் ரஜினி இடையே ஒரு பணிப்போர் போல காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது.

Follow Us
Latest Stories