Bayamariya Brammai: ‘பயமறியா பிரம்மை’ படத்தின் முதல் பாடல் இதோ! - Tamil News | Saambal Nira Kanavugal Lyrical video from Bayamariya Brammai movie out now | TV9 Tamil

Bayamariya Brammai: ‘பயமறியா பிரம்மை’ படத்தின் முதல் பாடல் இதோ!

Updated On: 

21 Jun 2024 09:45 AM

Saambal Nira Kanavugal - Lyrical | புதுமுக நடிகர் ஜேடி கதையின் நாயகனாக இந்தப் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில், குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், விஸ்வந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு கே இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் படத்தின் டீசர் சமீபத்தில் படக்குழு வெளியிட்டது. டீசரின் தொடக்கத்தில் ‘ஒரு தடவ கூடவா யாரையும் கொலை பண்ணனும்ன்னு நினைச்சதில்ல’ என்று கேட்பது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டது.

Follow Us On

அறிமுக இயக்குனர் ராகுல் கபாலி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘பயமறியா பிரம்மை’ படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகியுள்ளது. புதுமுக நடிகர் ஜேடி கதையின் நாயகனாக இந்தப் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில், குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், விஸ்வந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு கே இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் படத்தின் டீசர் சமீபத்தில் படக்குழு வெளியிட்டது. டீசரின் தொடக்கத்தில் ‘ஒரு தடவ கூடவா யாரையும் கொலை பண்ணனும்ன்னு நினைச்சதில்ல’ என்று கேட்பது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டது. அதனைத் தொடர்ந்து வெளியான ட்ரெய்லரும் கவனத்தைப் பெற்றது. நாளை இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. சாம்பல் நிற கனவுகள் எனத் தொடங்கும் பாடல் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version