சுரேஷ் கோபியின் பிறந்த நாளில் வெளியானது ‘வராஹம்’ டீசர்! – Tamil News (தமிழ் செய்தி): Breaking Tamil Samachar, and Latest Tamil News Live | TV9 Tamil

சுரேஷ் கோபியின் பிறந்த நாளில் வெளியானது ‘வராஹம்’ டீசர்!

Published: 

26 Jun 2024 19:09 PM

VARAAHAM OFFICIAL TEASER | மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சுரேஷ் கோபி. தமிழிலும் அவ்வப்போது சில படங்களில் இவர் நடித்துள்ளார். ஹீரோ, வில்லன் மற்றும் குணச்சித்திரம் என எல்லா விதமான கேரக்டர்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். நடிப்பு மட்டும் இன்றி அரசியலிலும் உள்ள சுரேஷ் கோபி சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றுள்ளார்.

Follow Us On

இயக்குநர் சனல் வி தேவன் இயக்கத்தில் நடிகர் சுரேஷ் கோபி நடிப்பில் உருவாகி உள்ள ’வராஹம்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சுரேஷ் கோபி. தமிழிலும் அவ்வப்போது சில படங்களில் இவர் நடித்துள்ளார். ஹீரோ, வில்லன் மற்றும் குணச்சித்திரம் என எல்லா விதமான கேரக்டர்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். நடிப்பு மட்டும் இன்றி அரசியலிலும் உள்ள சுரேஷ் கோபி சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றுள்ளார். இந்த நிலையில் நடிப்பை கைவிடாமல் நடிக்கும் சுரேஷ் கோபியின் 250-வது படம் ‘வராஹம்’. இன்று சுரேஷ் கோபியின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Exit mobile version