5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

தங்கலான் படத்திலிருந்து ‘தங்கலானே வா வா ஆதியோனே’ பாடல் வீடியோ இதோ

Thangalaan War Song - Video Song (Tamil) | Thangalaan | இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானப் படம் ‘தங்கலான்’. கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் தங்கலான். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 06 Sep 2024 12:26 PM

நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான  தங்கலான் படத்திலிருந்து ‘தங்கலானே வா வா ஆதியோனே’ பாடலின் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானப் படம் ‘தங்கலான்’. கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் தங்கலான். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிலையில் ஜிவி இசையில் படத்திலிருந்து ‘தங்கலானே வா வா ஆதியோனே’ பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Follow Us
Latest Stories