The GOAT Song : கோட் படத்தின் MATTA பாடல்.. யூடியூபில் தொடர்ந்து ட்ரெண்டிங்! - Tamil News | The GOAT Tamil movie matta lyrical Song watch here | TV9 Tamil

The GOAT Song : கோட் படத்தின் MATTA பாடல்.. யூடியூபில் தொடர்ந்து ட்ரெண்டிங்!

Published: 

03 Sep 2024 11:57 AM

MATTA Song : கோட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். மேலும் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல், லைலா, சினேகா, விடிவி கணேஷ், யோகி பாபு, வைபவ், பிரேம்ஜி அமரன், ஜெயராம் உள்ளிட்ட ஏகப்பட்ட பேர் நடித்தனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ட்ரைலர் ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் படத்திற்காக விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Follow Us On

நடிகர் விஜய் நடித்து வெங்கட் பிரபு இயக்கி இருக்கும் திரைப்படம் கோட். இப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஹீரோயினாக மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். மேலும் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல், லைலா, சினேகா, விடிவி கணேஷ், யோகி பாபு, வைபவ், பிரேம்ஜி அமரன், ஜெயராம் உள்ளிட்ட ஏகப்பட்ட பேர் நடித்தனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். ட்ரைலர் ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் படத்திற்காக விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் அப்படத்தில் இடம்பெற்றுள்ள MATTA லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. யூடியூபில் ட்ரெண்டிங்கில் தொடர்ந்து இடம்பெற்றுள்ளது.

டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version