சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ படத்திலிருந்து வெளியானது ‘உயிரே’ லிரிக்கள் வீடியோ - Tamil News | Uyirey Lyrical from Sivakarthikeyans Amaran movie out now | TV9 Tamil

சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ படத்திலிருந்து வெளியானது ‘உயிரே’ லிரிக்கள் வீடியோ

Published: 

31 Oct 2024 13:23 PM

Uyirey - Lyrical | இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார்.  இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இந்தப் படத்திற்கு இசை அமைக்கிறார். மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. தமிழில் மீண்டும் ஒரு தேசபக்தி படமாக உருவாகியுள்ள இந்தப் படம் இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகியுள்ளது.

அமரன் படத்திலிருந்து லிரிக்கள் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தனது 21-வது படத்திற்காக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் கூட்டணி வைத்துள்ளார். இந்தப் படத்திற்கு ‘அமரன்’ என்று பெயர் வைத்துள்ளனர். சோனி பிக்சர்ஸுடன் இணைந்து இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்  தயாரிக்கிறது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார்.  இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இந்தப் படத்திற்கு இசை அமைக்கிறார். மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. தமிழில் மீண்டும் ஒரு தேசபக்தி படமாக உருவாகியுள்ள இந்தப் படம் இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்திலிருந்து’ உயிரே’ பாடலின் லிரிக்கள் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஊறவைத்த வெந்தயத்தை காலையில் சாப்பிட்டால் இத்தனை பலன்களா?
இஞ்சி ஏன் உணவில் சேர்க்க வேண்டும்?
அதிகம் இஞ்சி சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள்!
தீபாவளி நாளில் செய்யக்கூடாத விஷயங்கள்..!