‘எமக்கு தொழில் ரொமான்ஸ்’ பட பாடல் வீடியோ இதோ! - Tamil News | Vaada Poda song from Ashok Selvans Emakku Thozhil Romance movie | TV9 Tamil

‘எமக்கு தொழில் ரொமான்ஸ்’ பட பாடல் வீடியோ இதோ!

Updated On: 

28 May 2024 13:04 PM

Vaada Poda | இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, அழகம்பெருமாள், பகவதி பெருமாள், விஜய் வரதராஜ், படவா கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. ஒரு இளைஞனின் காதல், அதனால் ஏற்படும் பிரச்சனைகள், அவனுக்கு உதவும் குடும்பம், நண்பர்கள் என ரொமான்ஸ் காமெடி திரைப்படமாக இந்த படம் உருவாகியுள்ளது என ட்ரெய்லரை பார்க்கும் போது தெரிந்தது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Follow Us On

அசோக் செல்வன் நடிப்பில் அண்மையில் வெளியான‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அவர் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கியுள்ளா. அவந்திகா நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, அழகம்பெருமாள், பகவதி பெருமாள், விஜய் வரதராஜ், படவா கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. ஒரு இளைஞனின் காதல், அதனால் ஏற்படும் பிரச்சனைகள், அவனுக்கு உதவும் குடும்பம், நண்பர்கள் என ரொமான்ஸ் காமெடி திரைப்படமாக இந்த படம் உருவாகியுள்ளது என ட்ரெய்லரை பார்க்கும் போது தெரிந்தது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த வாரம் ஓடிடியில் வரிசைக்கட்டும் படங்கள்
சிரிப்பழகி நடிகை தான் இந்த சிறுமி...
நடிகை பாலக் லால்வானியின் கதை தெரியுமா?
குழந்தைகளுக்கு வெற்றியைக் கற்றுக்கொடுக்கும் பழக்க வழக்கங்கள்!
Exit mobile version