Weapon Movie: ’வெப்பன்’ படத்திலிருந்து ஆசைக்கு அளவேது வீடியோ பாடல் இதோ! - Tamil News | vasanth ravi starring movie title weapon songs aasaikku alavethu out now | TV9 Tamil

Weapon Movie: ’வெப்பன்’ படத்திலிருந்து ஆசைக்கு அளவேது வீடியோ பாடல் இதோ!

Updated On: 

05 Jun 2024 11:45 AM

Aasaikku Alavethu Video | மில்லியன் ஸ்டூடியோ புரொடக் ஷன்ஸ் சார்பில் எம்.எஸ்.மன்சூர் தயாரித்துள்ள இந்தப் படத்தை இயக்குநர் குகன் சென்னியப்பன் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் வருகின்ற ஜூன் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்திலிருந்து ஆசைக்கு அளவேது என்ற பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Follow Us On

நடிகர் சத்யராஜ் நடித்துள்ள சயின்ஸ் பிக்‌ஷன் படம் ‘வெப்பன்’. இதில், வசந்த் ரவி, ராஜீவ் மேனன், தன்யா ஹோப், ராஜீவ் பிள்ளை, யாஷிகா ஆனந்த், மைம் கோபி, கனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மில்லியன் ஸ்டூடியோ புரொடக் ஷன்ஸ் சார்பில் எம்.எஸ்.மன்சூர் தயாரித்துள்ள இந்தப் படத்தை இயக்குநர் குகன் சென்னியப்பன் இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் வருகின்ற ஜூன் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்திலிருந்து ஆசைக்கு அளவேது என்ற பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த வாரம் ஓடிடியில் வரிசைக்கட்டும் படங்கள்
சிரிப்பழகி நடிகை தான் இந்த சிறுமி...
நடிகை பாலக் லால்வானியின் கதை தெரியுமா?
குழந்தைகளுக்கு வெற்றியைக் கற்றுக்கொடுக்கும் பழக்க வழக்கங்கள்!
Exit mobile version