விக்ராந்த் மாஸ்ஸி நடிப்பில் இணையத்தில் கவனம் பெறும் ‘பிளாக்அவுட்’ பட ட்ரெய்லர்! - Tamil News | Vikrant Massey and Mouni Roy star in this comedy thriller Blackout trailer out now | TV9 Tamil

விக்ராந்த் மாஸ்ஸி நடிப்பில் இணையத்தில் கவனம் பெறும் ‘பிளாக்அவுட்’ பட ட்ரெய்லர்!

Published: 

31 May 2024 14:21 PM

Blackout Trailer | விக்ராந்த் மாஸ்ஸி மற்றும் மௌனி ராய் நடிப்பில் உருவாகியுள்ள படம் பிளாக் அவுட். காமெடி - த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தை இயக்குநர் தேவாங்க் பவ்சர் இயக்கியுள்ளார். படம் வருகின்ற ஜூன் 7ஆம் தேதி ஜியோசினிமாவில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.

Follow Us On

விது சோப்ரா இயக்கத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27ம் தேதி வெளியான திரைப்படம் ’12-த் பெயில்’. இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் நாயகனாக நடித்த விக்ராந்த் மாஸ்ஸி பான் இந்திய அளவில் ரசிகரக்ளின் கவனத்தைப் பெற்றார். இந்நிலையில் தற்போது விக்ராந்த் மாஸ்ஸி மற்றும் மௌனி ராய் நடிப்பில் உருவாகியுள்ள படம் பிளாக் அவுட். காமெடி – த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தை இயக்குநர் தேவாங்க் பவ்சர் இயக்கியுள்ளார். படம் வருகின்ற ஜூன் 7ஆம் தேதி ஜியோசினிமாவில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.

இந்த வாரம் ஓடிடியில் வரிசைக்கட்டும் படங்கள்
சிரிப்பழகி நடிகை தான் இந்த சிறுமி...
நடிகை பாலக் லால்வானியின் கதை தெரியுமா?
குழந்தைகளுக்கு வெற்றியைக் கற்றுக்கொடுக்கும் பழக்க வழக்கங்கள்!
Exit mobile version