பர்த்டே பாய் அருள்நிதியின் ஹிட் படங்கள் ஒரு லிஸ்ட்

21 JULY 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

சூர்யாவின் நடிப்பில் சக்கை போடு போட்ட படங்களின் லிஸ்ட்!

23 JULY 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

சூரரைப் போற்று

இயக்குநர் சுதா கொங்குரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியானப் படம் ’சூரரைப் போற்று’.

ஜெய் பீம்

இயக்குநர் ஞனவேல் இயக்கத்தில், நடிகர்கள் சூர்யா, மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியானப் படம் ‘ஜெய் பீம்’.

வாரணம் ஆயிரம்

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, சிம்ரன், திவ்யா ஸ்பந்தனா நடிப்பில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியானப் படம் ‘வாரணம் ஆயிரம்’.

நந்தா

இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, ராஜ்கிரன் நடிப்பில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியானப் படம் ‘நந்தா’.

கஜினி

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, அசின், நயன்தாரா நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியானப் படம் ‘கஜினி’.

காக்க காக்க

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, ஜோதிகா நடிப்பில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியானப் படம் ‘காக்க காக்க’.

அயன்

இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, தமன்னா, பிரபு ஆகியோர் நடிப்பில் கடந்த 2009- ம் ஆண்டு வெளியானப் படம் ‘அயன்’.

சிங்கம்

இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, அனுஷ்கா ஷெட்டி, பிரகாஷ் ராஜ் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியானப் படம் ‘சிங்கம்’.

பிதாமகன்

இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, விக்ரம், லைலா நடிப்பில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியானப் படம் ’பிதாமகன்’.

7-ம் அறிவு

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, ஸ்ருதி ஹாசன் நடிப்பில் கடந்த 2011ம் ஆண்டு வெளியானப் படம் ‘7-ம் அறிவு’.