நீச்சல் செய்யும்போது இந்த தவறுகளை பண்ணாதீங்க

31 August 2023

Author : Umabarkavi

Pic credit  - Unsplash

            நீச்சல்

இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நீச்சல் செய்கின்றனர். நீச்சல் செய்வதால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது

       நன்மைகள்

நீச்சல் செய்யும்போது  உடலில் உள்ள அனைத்து தசைகளும் செயல்படும். இதனால் உடல் வலிகள் வராமல் இருக்கும்

         ரத்த ஓட்டம்

நீச்சல் தொடர்ந்து செய்து வந்தால் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதனால் இதய ஆரோக்கியமும் மேம்படும்

         தவறுகள்

பல நன்மைகள் இருக்கும் நீச்சலின்போது  முக்கியமான சில தவறுகளை செய்வார்கள். அது என்ன என்பதை பார்ப்போம்

           வார்ம் அப்

நீச்சல் செய்வதற்கு வார்ம் அப் செய்வது அவசியம். அப்போது உடல்களை நன்றாக அசைத்து நீச்சல் செய்யு முடியும்

            ஓய்வு

நீச்சல் செய்யும்போது ஒவ்வொரு சுற்று முடிந்த பிறகும் ஓய்வு எடுப்பதை உறுதி செய்யுங்கள்.

           வேகம்

வேகமாக நீச்சல் செய்வதை தவிர்க்கவும். வேகமாக செய்யும்போது உடலில் காயங்கள் ஏற்படலாம். இதனால் மெதுவாக நீச்சல் செய்யவும்