ஒற்றை கொம்பு காண்டாமிருகம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!

07 October 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

காண்டா மிருகத்தில் ஒற்றைக் கொம்பு இனத்தின் தாயகமாக இந்தியா உள்ளது. பல தேசிய பூங்காக்களில் இதனை காணலாம்

காண்டாமிருகம்

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22 ஆம் தேதி உலக காண்டாமிருக தினம் கொண்டாடப்படுகிறது. 

சிறப்பு தினம்

அஸ்ஸாமில் காணப்படும் ஒற்றை கொம்பு காண்டா மிருகத்தின் எண்ணிக்கையை அதிகரிக்க மிஷன் 2020 திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது

விஷன் 2020

இங்குள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் அதிக எண்ணிக்கையிலான ஒற்றை கொம்பு காண்டா மிருகங்கள் உள்ளது

பூங்கா

உத்தரப்பிரதேசத்தில் உள்ள துத்வா தேசிய பூங்கா இறக்கும் நிலையில் உள்ள காண்டா மிருகங்களை உயிர்ப்பிக்கும் இடமாக செயல்பட்டு வருகிறது

உயிர்ப்பு

அஸ்ஸாமில் உள்ள மனாஸ் பூங்காவில் ஒரு காலத்தில் காண்டாமிருகங்கள் அழிக்கப்பட்டது. ஆனால் இடம்பெயரும் காண்டா மிருக சரணாயலமாக உள்ளது

அழிப்பு

காண்டாமிருகங்கள் வாழ பாதுகாப்பான நாடாக இந்தியா திகழ்கிறது, இதற்கு இந்திய மக்கள் கொடுக்கும் ஒத்துழைப்பு தான் காரணமாகும்

பாதுகாப்பு