18 OCT 2024

கீரை ஃப்ரெஷாக இருக்க சில டிப்ஸ்

Author Name : umabarkavi

Pic credit - Getty

கீரைகள்

கீரையில் ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. கீரை வாரத்தில் 3 நாட்கள் எடுத்து கொள்ளவது நல்லது

கீரைகள்

கீரையை வாங்குவது மட்டுமின்றி அதனை சரியான முறையில் வாடாமல் வைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது

கீரைகள்

கீரையை வாங்கியதும் நன்றாக கழுவி ஒரு கவரில் ஈரம் இல்லாமல் கட்டி ஃப்ரிட்ஜில் வைத்தால் 1 அல்லது 2 நாட்களுக்கு வாடாமல் இருக்கும்

கீரைகள்

மேலும் கீரையை கழுவும்போதே அதில் ஏற்கனவே வாடிய கீரை இருந்தால் அதனை தூக்கி போட்டுவிடவும்

கீரைகள்

வாடிய கீரையுடன் ஃப்ரெஷான கீரை வைக்கும்போது உடனே அழுகிப்போகலாம். மேலும், கீரையை டிஷ்யூ பேப்பரில் சுற்றி ஒரு டப்பாவில் போட்டு வைக்கவும்

கீரைகள்

ஃபிரிட்ஜில் பழங்களுடன் சேர்ந்து கீரைகளை வைப்பதை தவிர்க்கவும். அப்படி வைத்தால் கீரை மற்றும் பழமும் சீக்கிரமாக கொட்டுப்போகலாம்

கீரைகள்

முக்கியமாக கீரைகளை 2 நாட்களுக்கு மேல் ஃபிரிட்ஜில் வைப்பதை தவிர்க்கவும். முடிந்தவரை ஒருநாளைக்குள் சாப்பிடவும். அப்போது தான்  சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்