செரிமானம் முதல் இதயம் வரை.. உடலை பாதுகாக்கும் ஏலக்காயின் நன்மைகள்..!

28 September 2024

Pic credit - Freepik

Mukesh Kannan

ஏலக்காயில் உள்ள என்சைம்கள் வயிற்றில் செரிமானத்தை எளிதாக்குகிறது.

என்சைம்கள்

ஏலக்காயில் உள்ள சினியோல் என்ற எண்ணெய் வாய் துர்நாற்றம், குழி மற்றும் ஈறு நோய்களைத் தடுக்கிறது.  

துர்நாற்றம்

ஏலக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதயத்தின் செயல்திறனை அதிகரிக்கும்.

இதயம்

ஏலக்காய் கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவைக் குறைப்பதன் மூலம் மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது.  

மாரடைப்பு

ஏலக்காய் கல்லீரல் அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் அதிக கொழுப்பு உணவுகளால் ஏற்படும் பாதிப்பை தடுக்கிறது.

கல்லீரல்

ஏலக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.. 

நோய் எதிர்ப்பு