சுண்டலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா..? 

07 October 2024

Pic credit - Freepik

Author : Mukesh 

      இரும்புச்சத்து

சுண்டலில் அதிக அளவு புரதம் மற்றும் இரும்புச்சத்து உள்ளது. இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது நன்மை பயக்கும்.

      நார்ச்சத்து

 சுண்டலில் உள்ள நார்ச்சத்து செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது.

      ஆரோக்கியம்

சுண்டலில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பைட்டோநியூட்ரியன்கள் ரத்த அணுக்களை ஆரோக்கியமாக வைக்கிறது.

      கொலஸ்ட்ரால்

சுண்டலில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து பித்த அமிலங்களை பிணைத்து கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது.

             புரதம்

சுண்டலில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதம் கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சும் விகிதத்தை குறைத்து, இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.

      துத்தநாகம்

சுண்டலில் உள்ள வைட்டமின்-ஏ, வைட்டமின்-பி6, துத்தநாகம், மாங்கனீஸ் போன்ற தாதுக்கள் இருப்பதால் முடியை அழகாக்குகிறது.