இதயம் முதல் குடல் வரை பாதுகாப்பு தரும் எலுமிச்சை..!

12 September 2024

Pic credit - Freepik

Mukesh Kannan

எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.

வைட்டமின் சி

எலுமிச்சையில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் புற்றுநோய் மற்றும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கும்.

இதய நோய்

எலுமிச்சையில் உள்ள பொட்டாசியம் மூளை மற்றும் நரம்புகளின் செயல்பாட்டிற்கு உதவுகிறது.

மூளை

எலுமிச்சை நீரில் உள்ள அமில பண்புகள் செரிமான அமைப்பு மற்றும் கல்லீரலை பலப்படுத்துகிறது.

கல்லீரல்

எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள நச்சு பொருட்கள் வெளியேறும்.

நச்சு பொருட்கள்

எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் சளி மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

நிவாரணம்