01 October 2024
Pic credit - Freepik
Author : Mukesh
கடுகு விதையில் வைட்டமின் சி, கே, தியாமின், ரிபோஃப்ளேவின், வைட்டமின் பி6 மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகிய ஊட்டச்சத்துகள் உள்ளன.
கடுகு விதையில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது.
கடுகு விதையில் உள்ள குளுக்கோசினோலேட்ஸ், மைரோசினேஸ் சேர்மங்கள் புற்றுநோயை உண்டாக்கும் செல்கள் வளர்ச்சியைத் தடுக்கிறது.
கடுகு விதையில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, ஆக்ஸிஜனேற்றிகள் தோல் மற்றும் முடிக்கு நன்மை பயக்கும்.
கடுகு எண்ணெயுடன் மெழுகு கலந்து தடவினால் குதிகால் வெடிப்பு குணமாகும்.
கடுகு எண்ணெய் ஃபேஸ் பேக் மற்றும் முடி சிகிச்சை சீரம் தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகிறது.