04 October 2024
Pic credit - Pinterest
Mohamed Muzammil S
கருஞ்சீரகத்தில் வைட்டமின்கள், கனிமச்சத்து, நார்ச்சத்து, புரதச்சத்து, நல்ல கொழுப்பு ஆகிவை நிறைந்திருக்கிறது.
கருஞ்சீரகத்தில் இருக்கும் டைமோகுவினோன் என்ற வேதிப்பொருள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.
எலும்பு மஜ்ஜைகளை பலப்படுத்துவதற்கும் அதில் ஏற்படக்கூடிய ஒரு சில புற்றுநோய்கள் வராமல் இருப்பதற்கும் அதிக அளவில் உதவியாக இருக்கிறது.
பித்தப்பை அல்லது சிறுநீரக பாதையில் கற்கள் இருந்தால் ஒரு ஸ்பூன் கருஞ்சீரகத்தில் வெந்நீரும் தேனும் கலந்து சாப்பிட்டால் கற்கள் கரைந்து விடும்.
கடுமையான தலைவலி ஏற்பட்டால் வலி மாத்திரைகள் எடுப்பதற்கு பதிலாக கருஞ்சீரக எண்ணெய் தடவினால் உடனே தலைவலி தீரும்
நாள்பட்ட இருமல் அல்லது சளி தொந்தரவு இருந்தால், கருஞ்சீரக பொடி ஒரு டீஸ்பூன், பூண்டு விழுது அரை டீஸ்பூன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நுரையீரலில் தேங்கியிருக்கும் சளி கரையும்.