ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் பேரிச்சம் பழத்தின் பலன்கள்..!

23 September 2024

Pic credit - Freepik

Mukesh Kannan

பேரிச்சம்பழத்தில் உள்ள நார்ச்சத்து செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை சிறப்பாக வைக்க உதவி செய்யும்.

செரிமானம்

பேரிச்சம்பழத்தில் உள்ள கால்சியம், செலினியம், மாங்கனீஸ், தாமிரம் போன்ற தாதுக்கள் எலும்புகளை வலுப்படுத்துகிறது.

தாமிரம்

பேரிச்சம்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை கண்களுக்கு நன்மை பயக்கும்.

வைட்டமின் ஏ

பேரிச்சம்பழத்தில் உள்ள ஈஸ்ட்ரோஜன் பெண்களின் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

ஈஸ்ட்ரோஜன்

பேரிச்சம்பழம் பெண்களுக்கு ஏற்படும் PCOD மற்றும் மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகளை குறைக்கிறது.

மாதவிடாய்

பேரிச்சம்பழத்தில் உள்ள இனிப்பு பசியை குறைத்து, எடையை கட்டுப்படுத்த உதவுகிறது.

இனிப்பு