உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தரும் பூசணி விதைகள்..!

23 September 2024

Pic credit - Freepik

Author : Mukesh 

            வீக்கம்

பூசணி விதைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் செல்களை நோய்களிலிருந்து பாதுகாத்து வீக்கத்தைக் குறைக்கின்றன.

     மெக்னீசியம்

பூசணி விதைகளில் உள்ள மெக்னீசியம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

           தூக்கம்

பூசணி விதையில் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது.

     நார்ச்சத்து

பூசணி விதையில் உள்ள நல்ல அளவு நார்ச்சத்து வயிற்றை நீண்ட நேரம் நிரப்பி, எடையைக் குறைக்க உதவுகிறது.

     வைட்டமின் ஈ

பூசணி விதைகளில் வைட்டமின் ஈ சருமத்தை பளபளப்பாக்குகிறது.

             ஜிங்க்

பூசணி விதையில் உள்ள ஜிங்க் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.