உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை தரும் கொத்தமல்லி இலைகள்..!

01 October  2024

Pic credit - Freepik

Mukesh Kannan

கொத்தமல்லி வயிற்று வலியிலிருந்து நிவாரணம் தருகிறது.

நிவாரணம்

பசி எடுக்காதவர்களுக்கு கொத்தமல்லி பசியை அதிகரிக்க செய்கிறது.

பசி

கொத்தமல்லி இலையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

இரத்த அழுத்தம்

உடலில் இருந்து அதிகப்படியான சோடியத்தை அகற்ற கொத்தமல்லி இலைகள் உதவி செய்கின்றன.

சோடியம்

கொத்தமல்லி இலைகள் இதய நோய் அபாயத்தைக் குறைத்து, நன்மை பயக்கிறது.

அபாயம்

மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பிடிப்புகள், வீக்கம் மற்றும் வலி ஆகியவற்றிலிருந்து கொத்தமல்லி இலைகள் நிவாரணம் அளிக்கிறது.

மாதவிடாய்