11 August 2024
Umabarkavi
Pic credit - Unsplash
உடல் எடையை குறைக்க நினைப்பவர்களும், ஹெல்தியாக இருக்க நினைப்பவர்களும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதை உறுதி செய்யவும்
எனவே டயட் சார்ட்டில் நிச்சயமாக தவிர்க்க வேண்டிய சில உணவுகளை பார்ப்போம்
மைதா உணவுகளை தவிர்க்க வேண்டும். இதை சாப்பிட்டால் ரத்த அழுத்தம், இதய நோய்கள், உடல் பருமன் போன்றவை ஏற்படலாம்
சர்க்கரை சாப்பிடக் கூடாது. இதற்கு பதில் தேன், வெல்லம், பேரீச்சம் பழகம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தலாம்
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை சாப்பிடக் கூடாது. இது பல உடல் உபாதைகளை ஏற்படுத்தலாம்
பிஸ்கட், கேக், பீட்சா போன்ற பிற தின்பண்டங்களை சாப்பிடக் கூடாது. இதில் அதிக கொழுப்புகள் இருப்பதால் உடல் எடையை அதிகரிக்கலாம்
ரீஃபைண்ட் ஆயிலில் சமைத்த உணவுகளை சாப்பிடக் கூடாது. இதற்கு பதில் நல்லெண்ணெய் போன்றவை சேர்க்கலாம்