பர்த்டே பாய் அருள்நிதியின் ஹிட் படங்கள் ஒரு லிஸ்ட்

21 JULY 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

தமிழில் வந்த பெஸ்ட் கேங்ஸ்டர்ஸ் படங்களின் லிஸ்ட்!

Pic credit - Google

Vinothini Aandisamy

31 AUGUST 2024

ஆரண்ய காண்டம்

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான படம் ஆரண்ய காண்டம். இப்படம் தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கின்றது.

வடசென்னை

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் வடசென்னை. இப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் காணக் கிடைக்கின்றது.

விக்ரம் வேதா

மாதவன், விஜய் சேதுபதி முக்கிய வேடங்களில் நடித்த படம் விக்ரம் வேதா. இப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் காணக் கிடைக்கின்றது.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்

ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளியான படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

மகான்

விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த ஆக்சன் திரைப்படம் மகான். இப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் காணக் கிடைக்கின்றது.

பில்லா

அஜீத் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான படம் பில்லா. இப்படம் தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் காணக் கிடைக்கின்றது.

கபாலி

ரஜினிகாந்த நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படம் கபாலி. இப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் காணக் கிடைக்கின்றது.