பர்த்டே பாய் அருள்நிதியின் ஹிட் படங்கள் ஒரு லிஸ்ட்

21 JULY 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

ஓடிடியில் மிஸ் செய்யக்கூடாத 7 காதல் படங்கள்!

25 JULY 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

இயக்குநர் ராஜிவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2000-ம் ஆண்டு நடிகர்கள் மம்முட்டி, அஜித், ஐஸ்வர்யா ராய், தபு என பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடித்தப் படம் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’. இந்தப் படத்தை அமேசான் ஓடிடியில் பார்க்கலாம்.

அலைபாயுதே

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2004-ம் ஆண்டு மாதவன் - ஷாலினி நடிப்பில் வெளியான படம் ‘அலைபாயுதே’. இந்தப் படத்தை அமேசான் ஓடிடியில் பார்க்கலாம்.

7ஜி ரெயின்போ காலனி

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004-ம் ஆண்டு ரவிகிருஷ்ணா - சோனியா அகர்வால் நடிப்பில் வெளியான படம் '7ஜி ரெயின்போ காலனி'. இந்தப் படத்தை டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் பார்க்கலாம்.

வாரணம் ஆயிரம்

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2008-ம் ஆண்டு நடிகர்கள் சூர்யா, சிம்ரன், திவ்யா ஸ்பந்தனா நடித்த படம் ‘வாரணம் ஆயிரம்’. இந்தப் படத்தை ஜீ 5 ஓடிடியில் பார்க்கலாம்.

மயக்கம் என்ன

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘மயக்கம் என்ன’. இந்தப் படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் பார்க்கலாம்.

நானும் ரவுடிதான்

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு விஜய் சேதுபதி - நயன்தாரா நடிப்பில் வெளியான படம் ‘நானும் ரவுடிதான்’. இந்தப் படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் பார்க்கலாம்.

அச்சம் என்பது மடமையடா

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு சிம்பு - மஞ்சிமா நடிப்பில் வெளியான படம் ‘அச்சம் என்பது மடமையடா’. இந்தப் படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் பார்க்கலாம்.