01 September 2023
Pic credit - Unsplash
Author : Umabarkavi
இன்றைய காலத்தில் பலரும் ஜங்க் உணவுகளை சாப்பிடும் பழக்கம் அதிகரித்துள்ளது
இந்த ஜங்க உணவுகளை சாப்பிடும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என WHO அலர்ட் செய்துள்ளது
உடல் பருமன், நீரிழிவு நோய்க்கு சர்க்கரை ஒரு முக்கிய பங்கு. இதனால் சர்க்கரை எடுத்துக் கொள்ளும்போது கவனமாக இருங்கள்
எண்ணெய்யில் வறுத்த உணவுகளில் அதிக கலோரிகள், உப்பு, கொழுப்புகள் உள்ளதால் பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும்
வெள்ளை பிரெட், பாஸ்தா, சர்க்கரை பண்டங்கள் சாப்பிடுவதை கட்டாயம் தவிர்க்க் வேண்டும். இது ஆரோக்கியமன்ற உணவாகும்
காஃபியில் கஃபைன் உள்ளது. இது தலைவலி, மன அழுத்தம், தூக்கமின்மை, உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்
சாப்பாட்டில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். இது பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும்