உடலில்  நோய் பாதிப்பு  வராமல் தடுக்க  சில டிப்ஸ் இதோ!

4 August 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

நோயெதிர்ப்பு மண்டலம் வலுவாக இருக்க ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவு எடுக்க வேண்டும்

சத்தான உணவு

பாதாம் பருப்பில் உள்ள  ஊட்டச்சத்துக்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

பாதாம் பருப்பு

உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தண்ணீர் குடிப்பது அவசியம் 

தண்ணீர்

தினமும் சரியான அளவு தூக்கம் இருந்தால் தொற்றுநோய் பாதிப்பை தடுக்கிறது

தூக்கம்

நடைபயிற்சி, யோகா, சைக்கிள் ஓட்டுதல் போன்ற உடற்பயிற்சிகளை செய்வது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

உடற்பயிற்சி

நீங்களும், இருக்கும் இடங்களும் எப்போதும் சுத்தமாக இருப்பதை உறுதி செய்தாலே நோய்கள் அண்டாது

சுகாதாரம்

மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற பிரச்னைகள் இருந்தால் உடனடியாக தீர்வு காணவும். இல்லாவிடில் உடல் பலவீனப்படும்

மன அழுத்தம்