ஜோதிகாவின் நடிப்பில் வெளியான சிறந்த  படங்கள் 

13 JULY 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

ஜோதிகாவின் எவர்க்ரீன் கேரக்டர் அமைந்த படம் “குஷி”. இந்த படத்தில் விஜய்யுடன் போட்டிப்போட்டுக் கொண்டு நடித்திருப்பார்

குஷி

பிரியதர்ஷன் இயக்கிய இந்த படம் ஆரம்ப காலக்கட்டத்தில் ஜோதிகாவுக்கு மிகவும் வித்தியாசமான கதைக்களத்துடன் அமைந்தது

சிநேகிதியே

கௌதம் மேனன் இயக்கிய காக்க காக்க படம் ஜோதிகாவின் அமைதியான நடிப்பை வெளிப்படுத்தியது, நடிகர் சூர்யாவுடன் இந்த படத்தில் தான் காதல் ஏற்பட்டது

காக்க காக்க

சூர்யா இரட்டை வேடத்தில் நடித்த இந்த படத்தில் ஜோவும் இரண்டு கேரக்டரில் நடித்தார். அதில் ஒன்று கண்பார்வையற்ற பெண்.

பேரழகன் 

பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி படத்தில் கங்கா, சந்திரமுகி என இரண்டு கேரக்டர்களிலும் மிரட்டியிருந்தார்

சந்திரமுகி

ராதாமோகன் இயக்கிய மொழி படத்தில் மாற்றுத்திறனாளி பெண்ணாக நடித்த ஜோதிகா பாராட்டுகளைப் பெற்றார்

மொழி

கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் நெகட்டிவ் கலந்த கேரக்டரில் ஜோதிகா அசத்தியிருப்பார்

பச்சைக்கிளி முத்துச்சரம்