தேன் சுவைக்கு மட்டுமல்ல.. உடலுக்கும் பல நன்மைகளை தரும்..!

02 November  2024

Pic credit - freepik

Mukesh Kannan

தேனில் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை காளான், புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளன.

பண்புகள்

தேனில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற பிரச்சனைகளின் அபாயத்தை குறைக்கும்.

அபாயம்

தேனை தினமும் எடுத்து கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

நோய் எதிர்ப்பு

தேனில் உள்ள மெலடோனில் நல்ல தூக்கத்தை தரும். 

தூக்கம்

இருமல் பிரச்சனை உள்ளவர்கள் தேனை உட்கொள்வதன் மூலம் நிவாரணத்தை பெறலாம்.

இருமல்

தேன் செரிமான பிரச்சனை பலப்படுத்தி, ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

செரிமானம்

தேனை உட்கொள்வதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம்.

உடல் எடை