குழந்தைகளுக்கு சொல்ல வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா?

9 August 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

எந்த காலக்கட்டத்திலும் உன் மீதான அன்பு எந்த சூழலலானாலும் மாறாது. இது அவர்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும்

எதுவும் மாறாது

நீ என்னவாக வேண்டுமோ, எப்படி இருக்க வேண்டுமோ அந்த விருப்பப்படி இருக்கலாம் என சொல்வதால் சுதந்திரமாக செயல்படுவார்கள்

விருப்பம்

எத்தகைய சூழலிலும் விடாமுயற்சியை கைவிடாமல் இருக்க வேண்டும். மேலும் நேர்மறையாக செயல்பட வேண்டும் என கூறலாம்

முயற்சி

எந்த சூழலிலும் உன்னை மற்றவர்களுடன் ஒப்பீட்டு பேச மாட்டோம் என கூறுவதால் அவர்கள் நிறைவாக எதையும் செய்ய முயல்வார்கள்

ஒப்பீட வேண்டாம்

நீ மற்றவர்களைப் போல அல்லாமல் புதிதாக எதையாவது கற்றுக்கொண்டு ரோல் மாடலாக இருக்க வேண்டும் என கூறலாம்

கற்றல்

தவறே செய்திருந்தாலும் தினமும் நடக்கும் விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். இதனால் பிரச்னைகளை தவிர்க்க இயலும் என புரிய வைக்கலாம்

பகிர்வது

எங்கு இருந்தாலும் எப்போதும் என்னுடைய நினைவும், ஆதரவும் உனக்கு இருக்கும் என்பதை சொல்வதால் தைரியமாக ஒரு முடிவெடுக்க கற்றுக் கொள்வார்கள்

உன்னோடு இருப்பேன்