05 November 2024
Pic credit - freepik
Author : Mukesh
நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
தினமும் காலை (அ) மாலை வேளையில் அரை மணிநேரம் உடற்பயிற்சி செய்யுங்கள்.
தினமும் 7 முதல் 8 மணிநேரம் நல்லுறக்கம் பெறுவதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.
வருடத்திற்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
தினமும் அரை மணிநேரம் நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள்.
சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்ளுங்கள்.
வறுத்த மற்றும் துரித உணவுகள் சாப்பிடுவதை தவிருங்கள்.