22 June 2024
மக்கள் அதிகளவில் அவதிப்பட்டு வரும் ஒரு பிரச்னை சர்க்கரை நோய். சர்க்கரை நோய் உள்ளவர்கள் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்
அதுவும் சர்க்கரை நிறைந்த உணவுகளை சாப்பிடக்கூடாது. அதோடு, கார்போஹைட்ரேட், கலோரி, கொழுப்பு நிறைந்த உணவுகளையும் அதிகம் உட்கொள்ளக்கூடாது
சர்க்கரை நோயாளிகள் வெள்ளை அரிசியை தவிர்க்கவும். அதில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால் அதை சாப்பிடுவதன் மூலம் டைப் சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம்
பிஸ்கட்டில் அதிக அளவில் கலோரிகள் இருப்பதால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும்
சர்க்கரை நோயாளிகள் காஃபி குடிப்பதை தவிர்க்கலாம். அதில் கலோரிகள், கார்போஹைட்ரேட் உள்ளதால் காபியை குடித்தால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்
சாக்வெட்டில் சர்க்கரை அதிகமாக இருப்பதால் சிறிது சாப்பிட்டாலும் சர்க்கரை அளவை அதிகரிக்க வைக்கும்
சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது மைதா. இதன் மூலம் தயாரிக்கப்படும் வெள்ளை பிரட்டை சாப்பிட்டால் க்ளுக்கோஸ் அளவு கட்டுப்பாடின்றி அதிகரிக்கும்
NEXT: சர்க்கரையை தவிர்த்தால் இவ்வளவு நன்மைகளா?