பர்த்டே பாய் அருள்நிதியின் ஹிட் படங்கள் ஒரு லிஸ்ட்

21 JULY 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

தியேட்டரில் இந்த வாரம் என்னென்ன புதுப் படங்கள் தெரியுமா?

25 JULY 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

ராயன்

நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘ராயன்’ படம் நாளை 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

டெட்பூல் & வோல்வரின்

மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் 34-வது படமான ‘டெட்பூல் & வோல்வரின்’ இது ‘டெட்பூல்’ மற்றும் ‘டெட்பூல் 2’ படங்களின் தொடர்ச்சியாக நாளை 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

லெவல் கிராஸ்

நடிகர்கள் ஆசிஃப் அலி மற்றும் அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள ’லெவல் கிராஸ்’ படம் நாளை 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

முதல் கடல் மரியதை

தினேஷ் தேஜ் நடிப்பில் 'முதல் கடல் மரியதை’ படம் நாளை 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பிதா

இயக்குநர் மிஸ்கின் தயாரிப்பில் இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிதா’ படம் நாளை 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தி யு பி ஃபைல்ஸ்

நீரஜ் சகாய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி யு பி ஃபைல்ஸ்’ படம் நாளை 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

புருஷோத்தமுது

இயக்குநர் ராம் பிமனா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘புருஷோத்தமுது' படம் நாளை 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.