இணையத்தில் வைரலாகும் அனுபாமாவின் சிறுவயது போட்டோ

04 August 2024

Pic credit - Instagram

Vinothini Aandisamy

மலையாளத்தில் இயக்குநர் அல்ஃபோன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி நாயகனாக நடித்த பிரேமம் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே வரவேற்ப்பைப் பெற்றவர் நடிகை அனுபமா பரமேஷ்வரன்.

அறிமுகம்

பிரேமம் திரைப்படத்தில் பள்ளியில் படிக்கும் மேரி கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்த அனுபாமா பரமேசுவரன் இளைஞர்களின் கனவு நாயகியாக வலம் வரத் தொடர்ங்கினார்.

கனவு நாயகி

தமிழ், தெலுங்கு மலையாள திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து தற்போது முன்னணி நடிகைகளின் பட்டியளில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருகிறார் அனுபமா பரமேசுவரன்.

முன்னணி நடிகை

நடிகர் தனுஷின் கொடி படம் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார் அனுபமா பரமேசுவரன். அப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த அனுபமா

கொடி படம்

தெலுங்கில் இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், அங்கேயே செட்டில் ஆகிவிட்டார் அனுபமா.

தெலுங்கு சினிமா

மலையாள படங்களில் பிஸியாக நடித்து கொண்டிருந்த அனுபமாவிற்கு தமிழில் பெரிதாக படங்கள் இல்லை. தெலுங்கு சினிமாவில் அனுபமாவிற்கு நல்ல மார்க்கெட் இருந்ததால் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

படங்கள்

நடிகை அனுபமா பரமேசுவரனின் சிறுவயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சிறு வயதில் அனுபமா