15 OCT 2024

மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் அப்துல் கலாமின் பொன்மொழிகள்...!

Author Name : Mohamed Muzammil S

Pic credit - Pinterest

கனவு காணுங்கள்

தூக்கத்தில் காண்பது அல்ல கனவு! உன்னை தூங்க விடாமல் செய்வதை கனவு.!

சரித்திரம்

"நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும்"

எதிர்காலம்

உன் கைரேகையை பார்த்து எதிர்காலத்தை நிர்ணயித்து விடாதே... ஏனென்றால், கையே இல்லாதவனுக்கும் கூட எதிர்காலம் உண்டு.

பாதையை உருவாக்கு

நீ நடந்து போக பாதை இல்லையே என்று கவலைப்படாதே..! நீ நடந்தால் அதுவே ஒரு பாதை!!

நம்பிக்கை

நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவதில்லை

வெற்றி உன்னிடம்

கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே... அது உன்னை கொன்று விடும்.. கண் திறந்து பார் நீ அதை வென்று விடலாம்

கடமை

அழகைப் பற்றி கனவு காணாதீர்கள் அது உங்கள் கடமையை பாழாக்கிவிடும்... கடமையைப் பற்றி கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்