நடிகர் அதர்வா  வாழ்வில் இன்று முக்கியமான நாள் தெரியுமா?

6 August 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

மறைந்த நடிகர் முரளியின் மூத்த மகன் தான் அதர்வா. இவரது குடும்பம் சினிமாத்துறையை பின்னணியாக கொண்டது

சினிமா குடும்பம்

இவர் 2010 ஆம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்

சினிமா வாய்ப்பு

அதர்வா சினிமாவில் அறிமுகமாகி இன்றோடு  14 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது

14 ஆண்டுகள் 

யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இப்படத்தில் சமந்தா ஹீரோயினாக நடித்தார். இது அவரின் முதல் படமாக ரிலீசானது

சமந்தா

மகனின் முதல் படத்தில் நடிகர் முரளி இதயம் முரளி என்ற கேரக்டரில் கேமியோவாக வந்திருப்பார்

இதயம் முரளி

ஆனால் பாணா காத்தாடி படம் ரிலீசாகும் முன்பே முரளி மாரடைப்பால் காலமானார். அவரின் மரணம் இன்றுவரை பலராலும் ஏற்க முடியாத ஒன்றாக உள்ளது

சோக சம்பவம்

முரளி போல அதர்வாவும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அப்பா வழி