உருவக்கேலி.. கர்ப்பம்.. மனம் திறந்த மஞ்சிமா மோகன்

17 JULY 2023

Pic credit - Insta

Author Name : Das

காதல் திருமணம்

நடிகை மஞ்சிமா மோகன், நடிகர் கெளதம் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்தார்

2022ல் திருமணம்

2022ம் ஆண்டு இவர்களது திருமணம் கோலாகலமாக நடந்தது

உருவக்கேலி

மஞ்சிமா தொடர்ந்து உருவக்கேலிக்கு உள்ளாகி வருகிறார்

வருத்தம்

இதுகுறித்து தன்னுடைய வருத்தத்தையும் மஞ்சிமா பகிர்ந்துள்ளார்

உடல் எடை விமர்சனம்

தன்னுடைய எடையைக் குறிப்பிட்டு தான் கர்ப்பமாக இருப்பதாக சிலர் கூறுவதாக குறிப்பிட்டார்

மனம் வருந்தும்

சில உருவக்கேலி கமெண்டுகள் வருத்தத்தை உண்டாக்கும் என குறிப்பிட்டுள்ளார்

கடந்து செல்கிறேன்

ஆனாலும் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் கடந்து செல்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்