21 JULY 2024

Pic credit - Instagram

Vinothini Aandisamy

Pic credit - Instagram

Vinothini Aandisamy

காமெடியன் டூ கலக்கல் நாயகன்… யோகி பாபுவின் பிறந்த நாள் இன்று!

22 JULY 2024

Pic credit 

Vinothini Aandisamy

காமெடியில் கலக்கும் நடிகர் யோகி பாபு இன்று தனது 39-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

பிறந்த நாள்

யோகிபாபுவின் தந்தை இந்திய ராணுவத்தில் பணிபுரிந்ததால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சில காலம் தனது பள்ளி படிப்பை படித்துள்ளார் யோகி பாபு.

ஜம்மு காஷ்மீர்

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'லொள்ளு சபா' நிகழ்ச்சியில் உதவி இயக்குநராக பணியாற்றி தனது கலை பயணத்தை தொடங்கியுள்ளார் யோகி பாபு.

லொள்ளு சபா

இவரது உண்மையான பெயர் பாபு. அமீர் இயக்கத்தில் வெளியான ’யோகி’ படத்தில் நடித்து பிரபலமானதை தொடர்ந்து யோகி பாபு என இவரது பெயர் மாறியது.

உண்மையான பெயர்

காமெடியன்கள் ஹீரோவாகும் கலாச்சாரம் தமிழ்நாட்டில் பெருகிவருகிறது. அதற்கு ஏற்றார் போல் நடிகர் யோகிபாபுவும் நெல்சன் திலீப்குமார் இயக்கிய கோலமாவு கோகிலா திரைப்படத்தில் லீடு ரோலில் நடித்தார்.

ஹீரோ

காமெடி நடிகராக வலம் வந்த அவர் இப்போது ஹீரோவாகவும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். ஹீரோவாக மாறினாலும் காமெடி ரோல்களையும் விடாமல் செய்துவருகிறார்.

காமெடி

தற்போது தமிழ் மட்டும் இன்றி ஹிந்தி, மலையாளம் என பான் இந்தியன் நடிகராக மாறியுள்ளார் யோகி பாபு.

பான் இந்தியன் நடிகர்