ஆளே அடையாமல் தெரியாமல் மாறிய நடிகை ஆத்மிகா..!

5 August 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆத்மிகா. இவர்  1993 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி பிறந்தார்

கோவை பொண்ணு

இயக்குநர் ராஜீவ் மேனனின் குறும்படத்தில் நடித்திருந்தார். அதன் மூலம் அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது

குறும்படம்

ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடித்த 2017 ஆம் ஆண்டு வெளியான மீசையை முறுக்கு படம் மூலம் ஆத்மிகா நடிகையானார்

சினிமா அறிமுகம் 

இதுவரை காட்டேரி, கண்ணை நம்பாதே, கோடியில் ஒருவன் படங்களில் நடித்துள்ளார். 

பிற படங்கள்

ஆனால் அவர் இரண்டாவதாக ஒப்பந்தமான நரகாசுரன் படம் இதுவரை வெளியாகவில்லை

வெளியாகாத படம்

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக செயல்படும் ஆத்மிகாவுக்கு 20 லட்சம் ஃபாலோயர்ஸ் உள்ளனர்

இன்ஸ்டா பிரபலம்

ஆத்மிகா லேட்டஸ்ட் ஆக பதிவிட்ட புகைப்படங்களில் பார்ப்பதற்கு வேறு யாரோ போல காணப்படுகிறார். இது இணையத்தில் வைரலாகியுள்ளது

போட்டோ வைரல்