நடிகை அதிதி ராவ் குறித்த 7 தகவல்கள்

11 May 2024

Photos : Insta

அதிதி ராவ் ஹைதாரி 28 அக்டோபர் 1986 அன்று ஹைதராபாத்தில்  பிறந்தார்.

தனது பள்ளிப் படிப்பை ஆந்திர மாநிலத்தில் முடித்தார்

டெல்லி பல்கலைக்கழகத்தின் லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில் பட்டம் பெற்றார். 

ஆறு வயதில், புகழ்பெற்ற லீலா சாம்சனிடம் பரதநாட்டியம் கற்கத் தொடங்கினார்.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர்,தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்

நடிகர் சித்தார்த்துக்கும் இவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது குறிப்பிடத்தக்கது.  

இருவரும் 2021-ம் ஆண்டு ‘மகா சமுத்திரம்’ என்ற படத்தில் சேர்ந்து நடித்த போது, காதல் மலர்ந்ததாகக் கூறப்படுகிறது.

Next:  முத்தக்காட்சியால் பட வாய்ப்புகளை மறுத்தேன்