நடிகை  அதிதி ராவின்  நியூ ஆல்பம்..!

20   October  2024

Pic credit - Instagram

Barath Murugan

நடிகை அதிதி ராவ்  1986ம் ஆண்டு  அக்டோபர் 28ம் தேதி  தெலங்கானாவில் உள்ள ஹைதராபாத்தில் பிறந்தார்.

பிறப்பு

இவர் டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில் மருத்துவ படிப்பைப் படித்து பட்டம் பெற்றார்.

படிப்பு

இவர் 2006ல் மலையாள இயக்குநர் ரஞ்ஜித்  இயக்கத்தில் வெளியான பிரஜாபதி என்ற  திரைப்படத்தின் மூலம் நடிகையாகத் திரையுலகில்  அறிமுகமானார்.

அறிமுகம்

இவர் புகழ் பெற்ற பாடகி  மற்றும் நடனக் கலைஞரும்  ஆவார்.

பிரபலம்

இவர் 2017ல் இயக்குநர் மணிரத்னம்  இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை  என்ற படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார். 

தமிழ் அறிமுகம்

இவருக்கு பத்மாவதி, செக்கச்சிவந்த வானம்  மற்றும் சைக்கோ போன்ற படங்கள் வெற்றி படங்களாக அமைந்தது.

வெற்றிப் படங்கள்

இவர் கடந்த செப்டம்பர் 16ம்  தேதி தமிழ் நடிகர் சித்தார்த் உடன்  காதல் திருமணம் செய்து கொண்டார். 

திருமணம்