டாக்டர் டூ சினிமா.. அதிதி சங்கரின் சினிமா பாதை!

04 May 2024

photos : Insta

சென்னையில் 6 ஜூலை 1997 இல் பிறந்தார் அதிதி. இயக்குநர் சங்கரின் மகளாவார்

ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டப்படிப்பை முடித்தார்.

படிப்பை முடித்த பிறகு, சினிமாவில் அடியெடுத்து வைத்தார் அதிதி

2022ல், கார்த்திக்கு ஜோடியாக விருமன் படத்தில் நடித்தார். அப்படத்தின் கவனிக்க வைத்தார்

நடிப்பு மட்டுமின்றி பாடகராகவும் இருக்கிறார் அதிதி. சில தெலுங்கு பாடலையும் பாடியுள்ளார்

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருப்பார் அதிதி

இன்ஸ்டாவில் தொடர்ந்து பல புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்

Next: அஞ்சு குரியனின் சினிமா வாழ்க்கை