நடிகை ஐஸ்வர்ய லட்சுமியின் நியூ ஆல்பம்

29 September 2024

Pic credit - Instagram

Vinothini Aandisamy

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 1991-ம் ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி பிறந்தவர ஐஸ்வர்ய லட்சுமி.

பிறப்பு

மருத்துவம் படித்த இவர் நடிப்பு துறையில் இருந்த ஆர்வம் காரணமாக சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார்.

படிப்பு

மாடலாக பிரபலமடைந்ததை அடுத்து ஐஸ்வர்யா லட்சுமிக்கு சினிமா வாய்ப்புகள் வர தொடங்கின.

மாடலிங்

நடிகை ஐஸ்வர்ய லட்சுமி கடந்த 2017-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மாயநதி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.

அறிமுகம்

2019-ம் ஆண்டு வெளியான ஆக்‌ஷன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் ஐஸ்வர்ய லட்சுமி.

ஆக்‌ஷன்

தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும் விஷ்னு விஷாலுடன் நடித்த ‘கட்டா குஸ்தி’ இவருக்கு மாஸ் என்ட்ரி கொடுத்தது.

கட்டா குஸ்தி

அதனை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.

பூங்குழலி