சாக்லேட் பேபியாக மாறிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!

21 JULY 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

2010ல் அறிமுகமானாலும் 2012ல் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அட்டக்கத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

திருப்புமுனை

நடிக்க வருவதற்கு முன்னர் சின்னத்திரையில் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்றார்.

சின்னத்திரை

2015ல் தேசிய விருது பெற்ற காக்கா முட்டை படத்தில் நடித்ததற்காக ஐஸ்வர்யா ராஜேஷூக்கு சிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருது கிடைத்தது.

சிறந்த நடிகை விருது

இளம்பெண், தங்கை, தாய் என எந்த கேரக்டர் கொடுத்தாலும் எந்தவித பாரபட்சமும் பார்க்காமல் அசத்தலான நடிப்பை இவர் வெளிப்படுத்துவார்.

கேரக்டர் ஆர்டிஸ்ட்

தமிழ் மட்டுமல்லாது மலையாளம், இந்தி,தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

பன்மொழி நடிகை

2019ல் வெளியான தி லயன் கிங் என்ற புகழ்பெற்ற ஹாலிவுட் படத்தில் நலா கேரக்டருக்கு இவர் தான் டப்பிங் பேசினார்

லயன் கிங் டப்பிங்

அடுத்தடுத்து தமிழில் 3 படங்கள் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷூக்கு  இன்ஸ்டாகிராமில் மட்டும் 32 லட்சம் ஃபாலோயர்கள் உள்ளனர்.

அடுத்தடுத்து படம் ரிலீஸ்