ஹோம்லி லுக்கில் நடிகை அனிகா... வைரலாகும் போட்டோ

31 October 2024

Pic credit - Instagram

Vinothini Aandisamy

2007 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் அனிகா சுரேந்திரன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அறிமுகம்

2014 ஆம் ஆண்டு தமிழில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு மகளாக நடித்தார்.

என்னை அறிந்தால்

விஸ்வாசம் படத்தில் அஜித் - நயன்தாரா படத்தில் இவர்களுக்கு மகளாக அனிகா நடித்த பிறகு ரசிகர்கள் இவரை குட்டி நயன் என்று செல்லமாக அழைக்க தொடங்கினர்.

குட்டி நயன்

தமிழ் ரசிகர்கள் பலர் நடிகை அனிகாதன் அஜித்தின் மகள் என்று நம்பும் அளவிற்கு அவர் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

அஜித் மகள்

குழந்தை கதாபாத்திரங்களில் நடித்து வந்த அனிகாவுக்கு 18 வயது ஆனதை தொடர்ந்து அவருக்கு ஹீரோயின் வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன.

நாயகி அவதாரம்

தற்போது தனுஷ் இயக்கத்தில் உருவாகிவரும் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தில் நடித்து வருகிறார்.

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்

தொடர்ந்து சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் அனிகா சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ரீசென்ட் போட்டோஸ்